Category Archives: International Journal of Linguistics and Computational Applications (IJLCA)

வெளிநாடு செல்பவர்களின் சாதகங்களில் சனி கோளின் நிலை

Author
சி.செல்வராஜ் *, முனைவர் ஆ.கலைவாணி
Keywords
ஜோதிடம்; கோள்கள்; சாதகம்; பஞ்சபூதங்கள்; சனி.
Abstract
வெளிநாடு சென்று பணியில் அமர்ந்து அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு
அவர்களுடைய சாதகங்களில் உள்ள கிரகங்கள் எவ்வாறு உதவி புரிகின்றன என்பதை இங்கு விவரித்துள்ளோம்.
References
[1] டாக்டர் K.N.சரஸ்வதி, கடலங்குடியின் பராச்சர ஸம்ஹிதை, எம்.ஏ.ஜெய்ஷங்கர், கடலங்குடி பப்ளிகேஷன்ஜ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், ஆகஸ்டு 2012
[2] Dr.K.ஜோதிமணி, Dr.A.கலைவாணி, Dr.கு.ஆ.வேலு, ஜோதிட வரலாறும் அடிப்படைக் கோட்பாடுகளும், VISTAS, Pallavaram, Chennai-600117, 2024
[3] செ.தேவசேனாதிபதி, வேதலிங்கப் பட்டர் இயற்றிய சாதக பாரிஜாதம் மூலமும் உரையும் ஜோதிடர்களுக்கான கருவூலம், வி.கரு.இராமநாதன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், புதிய எண்: 10, கெனால்
பாங்க் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு வழி கிழக்கு சிஐடி நகர், சென்னை – 600 035, அக்டோபர் 2010
[4] சு.எ. குமாரஸ்வாமி ஆச்சாரியார், மந்திரேஸ்வர முனிவர் இயற்றிய பலதீபிகை (தமிழில்), ஸ்ரீ ஆனந்த நிலையம்,29/5, ரங்கநாதன் தெரு, முதல் மாடி, தியாகராய நகர், சென்னை – 600 017, இரண்டாம் பதிப்பு – 2002
[5] சித்தயோகி சிவதாசன் ரவி, உலகியல் ஜோதிடம், சித்தயோகி பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிட், பிளாட் எண்: 26, லோட்டஸ் நகர், அசோக் நகர், கோவில் பாதகை, ஆவடி, சென்னை – 600 062, ஜூலை 2010
[6] மகான் பி.எஸ்.ஐயர், மகான் பி.எஸ். ஐயர் அருளிய ஜோதிட அறிவியல் பாகம் – 1, D.சத்திய நாராயணன் நிறுவனர், ஸ்ரீ கௌரி ஜோதிட நிலையம், ஸ்ரீ ராகவேந்திரா சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை, மதுரை – 625 005. ஏப்ரல் 2021
[7] திருப்பூர் ளு. கோபால கிருஷ்ணன் (GK), பிரசன்ன ஜோதிட ஆராச்சியாளர், சக்தி மிக்க தாம்பூல பிரசண்ணம் , G.K. பப்ளிகேஷன், 58, KN பில்டிங், அரிசிக்கடை வீதி, திருப்பூர் – 4, செப்டம்பர் 2016
[8] அல்லூர் வெங்கட்ராமய்யர், V. இராமலிங்கம் மற்றும், H. ஜெய்கிருஷ்ணன் கர்க ஹோரை சாஸ்திரம் , ஸ்ரீ ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை – 600 083, டிசம்பர் 2018
[9] திரு.அடிகளாசிரியர், வராகர் ஓரா சாஸ்திரம் சரசுவதி மகால் நூலகம், வெளியீட்டு எண்: 131, தஞ்சாவூர், 4-ம் பதிப்பு, 1999
[10] அல்லூர் வெங்கட்ராமய்யர் ஆதரவுடன் ராமலிங்கம் B, சாதக பாரிஜாதம் பாகம் – 1 (வடமொழிநூல் தமிழாக்கம்), ஸ்ரீ ஆனந்த நிலையம் 7/14, புதூர் முதல் தெரு, அசோக் நகர் (இலட்சுமன் சுருதி அருகில்), சென்னை – 600 083, மார்ச் 2025.
[11] ஜோதிட வேந்தர், பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா (பாகம் – 2), லக்ன கோச்சார பலன்கள், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை தியாகராய சாலை, சென்னை-17, முதல் பதிப்பு, ஜனவரி 2018
[12] ஜோதிட பேராசிரியர் பாரம்பரிய ஜோதிடர் கீழவளவு கே.சுப்ரமணியம், லக்ன பாவம் விதியும் விலக்கம், ஸ்ரீ ஆரோ மீரா பிரசுரம், 1, ஏரப்ப கவுண்டர் சந்து, நடு வீதி, தம்மம்பட்டி, சேலம் மாவட்டம் – 636 113, பிப்ரவரி 2010
[13] ரிஷபானந்தர், கிரகங்களும் யோகப் பலன்களும், அனுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை – 600 017.


Received: 24 January 2026
Accepted: 14 March 2026
Published: 17 March 2026
DOI: 10.30726/ijlca/v13.i1.2026.131002

Saturn is the Testing Tool to Find Profession

Author
Bhaskar. S, Dr. K.Jothimani
Keywords
Saturn; Indian Astrology; Profession; Brugunandi Nadi.
Abstract
Karma literally means action, deed, work. Similarly philosophical meaning for karma is cause and effect relationship of good and bad deeds performed in the past. Saturn is the planet signifies the karma in a horoscope. So the Saturn is called karma karaka who also signifies one’s employment, job nature or business
etc., We use to analyse one’s profession in a horoscope from 10th cusp. Here, we will discuss how Saturn supports and influences this analysis.
References
[1] Jathaka Phala Rahasya Deepika(Telugu) by Sri Satyanarayana Nayak, Sri Jayalakshmi Publications, Hyderabad, Jan 2018.
[2] Orbital Providence, by Sri Satyanarayana Nayak, Sagar Publications, New Delhi, Jan 2009.
[3] Chandra, Surya, Nadi Muraiyil Thozhilai Nirnayithal (Tamil) by Dr. S.Veluchami, Shanlax Publications, Madhurai, 2016.


Received: 16 December 2025
Accepted: 27 February 2026
Published: 03 March 2026
DOI: 10.30726/ijlca/v13.i1.2026.131001

வெளிநாட்டில் வாழும் சாதகங்களில் சந்திரன் மற்றும் சுக்கிரன் கோள்களின் நிலை

Author
சி.செல்வராஜ், முனைவர் ஆ.கலைவாணி
Keywords
ஜோதிடம்; கோள்கள்; சாதகம்; பஞ்சபூதங்கள்; நிதர்சனங்கள்,
Abstract
வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் சாதகங்களில் உள்ள கோள்கள் ஜோதிட ரீதியாக எவ்வாறு பலன்களை ஏற்படுத்துகின்றன என்பதை கீழ்கண்ட தலைப்புகளில் காணலாம். கோள்களின் காரகத்துவங்கள், பாவங்களில் கோள்கள் எவ்வாறு செயல்படுகின்றன, பாவாதிபதிகள் எப்படி சாதகரை நடத்துகிறது என்பதை உதாரண சாதகங்களுடன் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
References
[1] குடும்ப ஜோதிடம், பொத்தேரி ஸ்ரீ ராமய்யங்கார் மற்றும் கீழத்தூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சாரியார், திருவள்ளுவர் கௌசிகன்
ஸ்வாமி ஜோதிடர் – ஸ்ரீ ந்ருஸிம்ஹப்பிரியர், தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை – 600 017, 10/03/1978.
[2] அடிப்படை ஜோதிடம், S. கோபால கிருஷ்ணன் (GK) பிரசன்ன ஜோதிட ஆராச்சியாளர், G.K. பப்ளிகேஷன், KN பில்டிங்,
அரிசிக்கடைத்தெரு, திருப்பூர் – 4, 1 st Edition, July 2019.
[3] இந்து பப்ளிகேஷன்புதிய எண்: 10, கெனால் பாங்க் ரோடு தெற்கு உஸ்மான் ரோடு வழி கிழக்கு சிஐடி நகர் சென்னை – 600
035, நவம்பர் 2010.
[4] காரகத்துவம், டாக்டர் நெல்லை க.வசந்தன், Astro NKV Academy Human Life Research Centre, 20/2, 8A,Brindavan Street
Extn, West Mambalam,Chennai – 600 033, அக்டோபர் 2024
[5] ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு (முதல் பகுதி), மு.மாதேஸ்வரன், விஜயா பதிப்பகம் 20, ராஜா வீதி, கோயமுத்தூர் – 641 001, 15-ம்
பதிப்பு, 2022.
[6] பாவகப்பலன், கீழவளவு K.சுப்ரமணியம், ஸ்ரீ ஆரோ மீரா பிரசுரம் தம்மம்பட்டி, சேலம் மாவட்டம், முதல் பதிப்பு,
01/07/2011.
[7] கடல்ங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, (தி.நகர் பஸ் நிலையம் அருகில்) தி.நகர், சென்னை – 600 017, 9-ம்
பதிப்பு, டிசம்பர் 2016.
[8] பத்தாம் பாவமும் உத்தியோக யோகமும், நந்தா துரைசாமி, தம்மம்பட்டி, சேலம் மாவட்டம், ஸ்ரீ ஆரோ மீரா பிரசுரம் நெ.1,
ஏரப்ப கவுண்டர் சந்து
தம்மம்பட்டி (அஞ்சல்), சேலம் மாவட்டம், டிசம்பர் 2020.
[9] எம்பெருமனார் ஸ்ரீராமானுஜர் அருளிய பாவார்த்த ரத்னாகரம் (சாதக பாவக ஆராய்ச்சி நூல்), எட்டயபுரம்
க.கோபிகிருஷ்ணன், குமரன் பதிப்பகம் 3, முத்து கிருஷ்ணன் தெரு பாண்டி பஜார், சென்னை-17, முதற்பதிப்பு, ஜனவரி
2005.
[10] மகாகவி காளிதாசரின் உத்தர காலாமிர்தம் ஜோதிட இந்து சாஸ்திர நூல், எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன், குமரன்
பதிப்பகம் 3, முத்து கிருஷ்ணன் தெரு பாண்டி பஜார், சென்னை-17, நவம்பர் 2000.
[11] பூர்வ பாராசர்யம் தஞ்சாவூர், ஸ்ரீ எஸ்.சுவாமிநாத சாஸ்திரி, மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,
5ம் பதிப்பு, மே 2005.
[12] திசா புக்தி பலன்கள், ஷண்முகானந்தா, பிரேமா பிரசுரம் 59, ஆற்காடு சாலை,கோடம்பாக்கம், சென்னை – 600 024, 13வது
பதிப்பு, 2006.


Received: 03 November 2025
Accepted: 23 December 2025
Published: 28 December 2025
DOI: 10.30726/ijlca/v12.i4.2025.124004

தமிழ் இலக்கியத்தில் அறம்

Author
திருமதி. வெ.லீலாவதி
Keywords
Abstract
சங்க இலக்கியங்கள் என்பது மூன்று சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். தமிழர்கள் எப்பொழுதுமே ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். உலகம் போற்றும் வண்ணம் நம் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சங்க காலப் புலவர்கள் அறநெறிக் கருத்துக்களை தம் பாடல்களில் எழுதப்பட்டுள்ளது. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியின் முழுநிறை வடிவமே அறம். வீரத்தை போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. அறம் செய்வதை உயிருக்கு மேலாக கருதியவர்கள் தான் தமிழர்கள். பழங்காலத்தில் தமிழர்கள் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்றனர். இவ்வாழ்க்கையையே அறவாழ்க்கையாக் கொண்டிருந்தனர். தமிழர்கள் தன்னலம் துறந்து பொதுநலத்தை உயிரினும் மேலாகக் கருதினார்கள். தம்மிடம் வந்து இரந்த எளிய மக்களுக்கு இல்லை என்று கூறும் அவச் சொல்லைக் கூறுவதை தாழ்வாகக் கருதினார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவுகளாகப் பிர்க்கப்பட்டு ஒரு வரையறுக்குள் வாழ்வியலைக் கொண்டு வாழ்ந்து பண்பாடு, கலாச்சாரம், அறநெறியுடன் வாழ்ந்தார்கள் எனபதனை தமிழ் இலக்கியங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
References


Received: 15 July 2025
Accepted: 21 September 2025
Published: 26 September 2025
DOI: 10.30726/ijlca/v12.i3.2025.123003

The Role of Communication in Leading the Digital World

Author
Dr.S.Ramesh
Keywords
Social Orders; Advanced Innovations; Distributed Computing; Hierarchical Authority; Deception.
Abstract
In the quickly developing computerized world, correspondence assumes a urgent part in molding ventures, associations, and social orders. The appearance of advanced innovations — like the web, cell phones, online entertainment stages, and distributed computing — has reformed how people and elements impart. This paper looks at the job of correspondence in driving the advanced world, underlining its significance in data trade, hierarchical authority, buyer commitment, and cultural change. Powerful correspondence in the computerized domain works with ongoing associations, upgrades navigation, and empowers the formation of customized encounters. Besides, it cultivates coordinated effort, drives advancement, and assists associations with exploring emergencies and oversee public insights. As computerized specialized apparatuses keep on developing, they present the two open doors and difficulties, including the advanced separation, issues of protection and security, and the spread of deception. By getting it and utilizing advanced correspondence systems, associations and people can flourish in this interconnected world. The paper likewise investigates the basic obligation of computerized correspondence in cultivating moral practices and battling advanced disparities, guaranteeing that correspondence stays a power for positive cultural change in an undeniably digitalized future.
References
[1] Castells, M. (2010). The Rise of the Network Society (2nd ed.). Wiley-Blackwell.
[2] Shirky, C. (2008). Here Comes Everybody: The Power of Organizing Without Organizations. Penguin Press.
[3] McLuhan, M. (1964). Understanding Media: The Extensions of Man. MIT Press.
[4] Kegan, R., & Lahey, L. L. (2009). Immunity to Change: How to Overcome It and Unlock the Potential in Yourself and Your Organization. Harvard Business Press.
[5] HBR (Harvard Business Review) (2020). Digital Transformation and Communication: How Leaders Can Navigate and Drive Change. Harvard Business Publishing.


Received: 03 March 2025
Accepted: 11 April 2025
Published: 19 April 2025
DOI: 10.30726/ijlca/v12.i2.2025.122002

Languages and Translation Challenges of Expectations

Author
Mrs. N. Sharmilin Lettita, Mrs. S. Anitha Jebarani
Keywords
Languages, Translation, Grammar, Idioms.
Abstract
Translating books is a Complex task due to Challenges Such as, idioms, grammar and Cultural Nuances. Incorrect translations can lead to a loss of message accuracy, and Some Concepts may not have equivalents in the target language. Readers expect high Quality translations. This research examines the translation difficulties Present in Valipokkan, a Tamil Work translated from Leo Tolstoy’s original response to highlighting the Challenges associated with letter, its-translation
References
[1] The Letter to Hindu – Published in South African Newspaper – 1909.
[2] Valipokkan – Translated By Tharu Media Publications in January 2023
[3] Gandhi’s Letter – Published by Orient Blackswan in 1909


Received: 27 January 2025
Accepted: 08 March 2025
Published: 15 March 2025
DOI: 10.30726/ijlca/v12.i1.2025.121001

Emotional First Aid and Relaxation Techniques for Effective Team Dynamics

Author
Dr. D. Ashalatha, Nadella Jayaprada
Keywords
Team; Dynamics; Emotional First Aid; Relaxation; Performance.
Abstract
Effective team dynamics are crucial for productivity and well-being in today’s fast-paced and demanding work environments. This paper explores the significance of emotional first aid and relaxation techniques in fostering optimal team dynamics. Emotional first aid effectively equips team members with strategies to cope with stress, conflicts and emotional challenges. By addressing emotional needs promptly, teams can maintain cohesion and resilience, leading to better collaboration and problem-solving. Additionally, incorporating relaxation techniques such as mindfulness, deep breathing exercises and progressive muscle relaxation can alleviate tension, promote mental clarity and enhance team morale. This abstract highlights the importance of integrating emotional support and relaxation practices into team dynamics to cultivate a positive work environment conducive to success.
References
[1] Fapohunda, Tinuke. M. (2013). Towards Effective Team Building in the Workplace. International Journal of Education and Research Vol. 1 No. 4 April 2013, Department of Industrial Relations and Public Administration, Lagos State University Ojo. Nigeria
[2] LaFasto, Frank M. J.; Larson, Carl (August 2001). When Teams Work Best. Thousand Oaks, CA: Sage
[3] Heap, N. 1996, ‘Building the Organizational Team’, Industrial and Commercial Training, vol. 28, no. 3, pp.3-7.
[4] Goleman, D. (2006). Emotional intelligence: Why it matters more than IQ. Bantam Books.
[5] Borkovec, T. D., & Costello, E. (1993). Efficacy of progressive relaxation in reducing emotional distress. Journal of Consulting and Clinical Psychology, 61(4), 449-456.
[6] Belkin, L. S., & Smith, M. S. (2009). Building Resilient Teams: How to Create high-performing Teams that Thrive in Adversity (2nd ed.). John Wiley & Sons.
[7] Baron, R. A. (2016). Chapter 12: Group Dynamics, Doing social psychology (13th ed.) Cengage Learning US.


Received : 24 August 2024
Accepted : 04 November 2024
Published : 11 November 2024
DOI: 10.30726/ijlca/v11.i4.2024.114004

E-Learning using Artificial Intelligence

Author
P.Vijayakumar
Keywords
E-learning; Artificial Intelligence; Machine Learning.
Abstract
As technology continues to advance, so does our understanding of artificial intelligence (AI). With its ever-increasing applications and potential, it’s no wonder that many individuals are looking to gain knowledge in this field. Enter e-learning in artificial intelligence – an innovative and convenient way to learn about AI at your own pace. In this article, we will delve into the world of e-learning in artificial intelligence, exploring how it has revolutionized the way we acquire knowledge and skills in this exciting domain. From online courses and tutorials to interactive platforms and virtual classrooms, there are now numerous options available for individuals interested in mastering AI. Whether you’re a student looking to explore a career in AI, a professional seeking to upskill, or simply someone curious about this fascinating field, e-learning in artificial intelligence offers a flexible and accessible pathway to gaining expertise. Through the use of carefully curated content, engaging multimedia, and interactive learning experiences, e-learning platforms aim to provide learners with a comprehensive and immersive educational experience. Join us as we explore the world of e-learning in artificial intelligence and discover how it can empower individuals to unlock their full potential in this rapidly evolving field.
References
[1] A. Bozkurt, A. Karadeniz, D. Baneres, A. E. Guerrero-Roldán, andM. E. Rodríguez, ‘‘Artificial intelligence and reflections from educationallandscape: A review of AI studies in half a century,’’ Sustainability,vol. 13, no. 2, p. 800, Jan. 2021, doi: 10.3390/su13020800.
[1] N. W. Rahayu, R. Ferdiana, and S. S. Kusumawardani, ‘‘A systematicreview of ontology use in e-learning recommender system,’’ Comput.Educ., Artif. Intell., vol. 3, Jan. 2022, Art. no. 100047.
[2] S. Hubalovsky, M. Hubalovska, and M. Musilek, ‘‘Assessment ofthe influence of adaptive e-learning on learning effectiveness of pri-mary school pupils,’’ Comput. Hum. Behav., vol. 92, pp. 691–705,Mar. 2019.
[3] O. Zawacki-Richter, V. I. Marín, M. Bond, and F. Gouverneur, ‘‘System-atic review of research on artificial intelligence applications in highereducation—Where are the educators?’’ Int. J. Educ. Technol. HigherEduc., vol. 16, no. 1, pp. 1–27, Oct. 2019, doi: 10.1186/s41239-019-0171-0.
[4] N. S. Raj and V. Renumol, ‘‘A systematic literature review on adaptivecontent recommenders in personalized learning environments from 2015to 2020,’’ J. Comput. Educ., vol. 9, pp. 113–148, Aug. 2021.
[5] S. Y. Chen and J.-H. Wang, ‘‘Individual differences and personalized learning: A review and appraisal,’’ Universal Access Inf. Soc., vol. 20,no. 4, pp. 833–849, Nov. 2021.
[6] M. Mazon-Fierro and D. Mauricio, ‘‘Usability of e-learning and usabil-ity of adaptive e-learning: A literature review,’’ Int. J. Hum. FactorsErgonom., vol. 9, no. 1, pp. 1–31, 2022
[7] H. Rodrigues, F. Almeida, V. Figueiredo, and S. L. Lopes, ‘‘Trackinge-learning through published papers: A systematic
[8] review,’’ Comput.Educ., vol. 136, pp. 87–98, Jul. 2019
[9] H. Peng, S. Ma, and J. M. Spector, ‘‘Personalized adaptive learning:An emerging pedagogical approach enabled by a smart learningenvironment,’’ Smart Learn. Environ., vol. 6, no. 1, pp. 1–14,Dec. 2019.
[10] D. L. Taylor, M. Yeung, and A. Z. Bashet, ‘‘Personalized and adaptivelearning,’’ in Innovative Learning Environments in STEM Higher Educa-tion. Cham, Switzerland: Springer, 2021, pp. 17–34.
[11] K. Alhumaid, S. Ali, A. Waheed, E. Zahid, and M. Habes, ‘‘COVID-19&elearning: Perceptions & attitudes of teachers towards e-learningacceptancein the developing countries,’’ Multicultural Educ., vol. 6,pp. 100–115, Oct. 2020.
[12] M. Irfan, B. Kusumaningrum, Y. Yulia, and S. A. Widodo, ‘‘Challengesduring the pandemic: Use of e-learning in mathematics learning in highereducation,’’ Infinity J., vol. 9, no. 2, pp. 147–158, 2020
[13] K. McCutcheon, M. Lohan, M. Traynor, and D. Martin, ‘‘A systematicreview evaluating the impact of online or blended learning vs. Face-to-face learning of clinical skills in undergraduate nurse education,’’ J. Adv.Nursing, vol. 71, no. 2, pp. 255–270, Feb. 2015
[14] S. Chookaew, P. Panjaburee, D. Wanichsan, and P. Laosinchai, ‘‘A person-alized e-learning environment to promote Student’s conceptual learningon basic computer programming,’’ Proc.-Social Behav. Sci., vol. 116,pp. 815–819, Feb. 2014.
[15] P. Panjaburee, N. Komalawardhana, and T. Ingkavara, ‘‘Acceptance ofpersonalized e-learning systems: A case study of concept-effect rela-tionship approach on science, technology, and mathematics courses,’’ J.Comput. Educ., vol. 9, pp. 1–25, Jan. 2022.
[16] B. C. L. Christudas, E. Kirubakaran, and P. R. J. Thangaiah, ‘‘An evo-lutionary approach for personalization of content delivery in e-learning systems based on learner behavior forcing compatibility of learningmaterials,’’ Telematics Informat., vol. 35, no. 3, pp. 520–533, 2018.
[17] S. Alshmrany, ‘‘Adaptive learning style prediction in e-learning environ-ment using levy flight distribution based CNN model,’’ Cluster Comput., vol. 25, no. 1, pp. 523–536, Feb. 2022.


Received : 17 July 2024
Accepted : 26 September 2024
Published : 30 September 2024
DOI: 10.30726/ijlca/v11.i3.2024.113003

Image Processing-Variability in Image Quality

Author
Yalini. P.D, Kaqnimozhi. C, Nandhini. S
Keywords
Quality Assessment; Similarity; Subjective Methods.
Abstract
Image quality measures (IQA) presentation a significant function for a types image processing treatment. At purpose for the IQA is to run quality evaluate that apply up for estimate operation image processing procedures. A big work of exertion has been built in latest years to progress objective IQA that associate fit with objective human quality metrics or subjective styles. Furthermost full reference (FR) procedure were resulted built on pixel to pixel error for example peak signal to noise ratio or mean square error, structural similarity index metric etc. Such work offers several procedures performed for IQA.
References
[1] Boztoprak, H. (2016), “An Alternative Image Quality Assessment Method for Blurred Images”, Balkan Journal Of Electrical & Computer Engineering, vol. 4(1), pp. 46_ 50, DOI: 10.17694/bajece.24838.
[2] Sonawane, S. and Deshpande, A. M. (2014), “Image Quality Assessment Techniques: An Overview”, International Journal of Engineering Research & Technology (IJERT), vol. 3( 4), pp. 2013-2017.
[3] Patil, S. and Sheelvant, S. (2015), “Survey on Image Quality Assessment Techniques”, International Journal of Science and Research (IJSR), vol. 4(7), pp. 1756_ 1759.
[4] Wang, Z. et al. (2004), “Image Quality Assessment: from Error Visibility to Structural Similarity”, IEEE Transactions on Image Processing, vol. 13(4), pp. 600_ 612.
[5] DE, K. and V., A. (2018), “No-Reference Image Quality Measure for Images with Multiple Distortions using Multi- Method Fusion”, Image Anal Stereol, vol. 37, pp. 105_ 117, DOI: 10.5566/ias.1534.
[6] Chandler, D. and Sheelvant, S. (2013), “Seven Challenges in Image Quality Assessment: Past, Present, and Future Research”, Hindawi Publishing Corporation, vol. 2013, pp. 1_ 53. http://dx.doi.org/10.1155/2013/905685.
[7] Al Madeed, N., Awan, Z. and Al Madeed, S. (2018), “Image Quality Assessment- A Survey of Recent Approaches”, Natarajan Meghanathan et al. (Eds): CCSEA, NCOM, AIFU, DKMP, EMSA, SIPRO, SEA – 2018, Computer Science &
Information Technology (CS & IT), pp. 143– 156, DOI : 10.5121/csit.2018.80312.
[8] Yogita, H. and Patil, H. (2015), “A Survey on Image Quality Assessment Techniques, Challenges and Databases”,IJCA Proceedings on National Conference on Advances in Computing NCAC 2015(7), pp. 34 – 38.
[9] Sheikh, H.R., Bovik, A.C. and Veciana, G. de (2005), “An Information Fidelity Criterion for Image Quality Assessment using Natural Scene Statistics”, IEEE Transactions on Image Processing, vol. 14(12), pp. 2117 – 2128, DOI:10.1109/TIP.2005.859389.
[10] Avcıbas, İ., Sankur, B. and Sayood, K. (2002), “Statistical Analysis of Image Quality Measures”, Journal of Electronic Imaging, vol. 11(2), pp. 206 – 223.
[11] Van Ngo, K., Dokkeberg, C.A., Farup, I., Pedersen, M., et al.: Quickeval: a web application for psychometric scaling experiments. In: Image Quality and System Performance XII. Volume 9396., International Society for Optics and Photonics (2015) 93960O.
[12] Ponomarenko, N., Jin, L., Ieremeiev, O., Lukin, V., Egiazarian, K., Astola, J., Vozel, B., Chehdi, K., Carli, M., Battisti, F., et al.: Image database tid2013: Peculiarities, results and perspectives. Signal process- ing: Image communication 30 (2015) 57–77.


Received : 20 April 2024
Accepted : 30 May 2024
Published : 05 June 2024
DOI: 10.30726/ijlca/v11.i2.2024.112002

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனை

Author
முனைவர் அ.விமலா
Keywords
Abstract
மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த பழந்தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவுத் தேடும்போது அவர்கள் விலங்கோடுப் போராடிதே பெரும் போராட்டமாக இருந்தது.அவ்வாறு உணவுத் தேடுவது பெரும் வேலையாக இருந்தாலும் எப்பொழுதெல்லாம் விண்ணில் மாற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மண்ணிலும் மனிதனிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்தனர். அதனைஆராய்ந்து வாழ்க்கையோடும் கலை மற்றும் பண்பாட்டுச் சடங்குகளோடுஉடலியல் உண்மையோடும் | கற்பனையிலும்ஒப்பிட்டுள்ளனர்.
வலவன் ஏவா வானூர்தி” (அகம்-10 – முதுகண்ணன் சாத்தனார்)

“நல்ல செயல்களைச் செய்தோர் தானே இயங்கும் விமானத்தின் மூலம் சொற்கத்தை அடைவர்” என்பது இதன் பொருளாகும்.ஆக, விமானம் மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றுதான் இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இல்லை. ஆனால் அகநானூறுப் பாடல் வரியானது 21-ம் நூற்றாண்டில் மூலைமுடுக்கெல்லாம் அலசும் ஆளில்லா வான்கலம் (ஸ்ட்ரோன்) பற்றிப் பேசுகிறது. அவ்வகையில் இவ்வாய்வுக்கட்டுரையானது “பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனை” என் தலைப்பில் ஆராய்கிறது.
3000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய அகநானூற்றில்,

வானத்து இயல்புகளையும் அவ்வானத்தில் நாள்மீன்களிலும் கோள் மீன்களாலும் நாள்தோறும் நிகழும் மாற்றங்களையும் அவ் மாற்றங்களின் விளைவுகளையும் நுண்ணறிவுடன் நோக்கி இலக்கியப் பாடல்களில் பாடியுள்ளனர்.
அவ்வகையில் பழந்தமிழ் இலக்கியங்களில் – சங்க இலக்கியத்தில் வான்- எனும் தலைப்புகளில் ஆராயப்பட உள்ளன

References


Received : 17 December 2023
Accepted : 24 January 2024
Published : 29 January 2024
DOI: 10.30726/ijlca/v11.i1.2024.111001