அயலகத் தமிழிலக்கியங்களின் மொழி நடை

Author
முனைவர் பவித்ரா.வி.இரா
Keywords
அயலக இலக்கியம்; இலக்கணம்; புனைவுகள்; உணர்வுகள்; மொழிநடை; அணிநலன்
Abstract
இலக்கியம் காலம் தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இலக்கியம் தோன்றிய வரலாற்றின் அடிப்படையில் வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் என இரண்டு நிலை உள்ளது. செயல் அடிப்படையில் அறிவியல் இலக்கியம், கலை இலக்கியம் என இரண்டு நிலை உள்ளது. கொள்கை அடிப்படையில் தன்னிச்சை இலக்கியம், சமூகவியல் இலக்கியம் என இரண்டு நிலை உள்ளது. இந்த அடிப்படையில் சிறுகதை நாவல் கவிதை நாடகம் ஆகிய எழுத்துக்களின் வடிவங்களை இன்று தமிழ் இலக்கியம் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. அதாவது, இலக்கியம் என்பதுப் பல்வேறு விளக்கங்களும் கருத்துரையாடல்களும் விவாதங்களும் கொண்டதை ஆராய்வதாகும்.
References
[1] அருமைநாயகம் யோகேந்திரன் (ப.ஆ), பனிப்பூக்கள் சஞ்சிகை, அக்டோபர், 2020.
[2] தமிழ்நதி, தனித்தலையும் சூரியன், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2010.
[3] செழியன், செழியன் கவிதைகள், காலம் பதிப்பகம், சென்னை, 60005
[4] திண்ணை இணைய இதழ், 2015-2010 வரை.
[5] தமிழ்முரசு (ஆஸ்திரேலியா, சிட்னி) மார்ச், 2021.


Received : 04 April 2021
Accepted : 20 May 2021
Published : 28 May 2021
DOI: 10.30726/ijlca/v8.i2.2021.82004

அயலகத்-தமிழிலக்கியங்களின்-மொழி-நடை.pdf