குறளும் தொகையும்

Author
ஜெ. தேவி
Keywords
குறள்வெண்பாதொகைநிலைத்தொடர்; வினைத்தொகைபண்புத்தொகை; உம்மைத்தொகை; உவமைத்தொகை; அன்மொழித்தொகை; வேற்றுமைத்தொகை.
Abstract
திருக்குறள்சமயச்சார்பற்றபொதுமையானகருத்துகளைஎல்லாகாலத்திற்கும்ஏற்கும்வகையிலும்எளிமையாகப்பின்பற்றக்கூடியநீதிக்கருத்துகளையும்கொண்டுபல்வேறுசிறப்புகளைப்பெற்றுத்திகழ்கின்றது. இவ்வாறுதிருக்குறள்பெற்றுள்ளசிறப்புகளுள்குறள்வெண்பாதொகைநிலைத்தொடர், வினைத்தொகைபண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை, வேற்றுமைத்தொகைஆகியஇலக்கணஅமைப்புகளின்ஊடாகநிகழ்ந்தஆய்வின்வழிக்குறளின்முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கும்நோக்கில்இவ்வாய்வுக்கட்டுரைஅமைந்துள்ளது.
References
[1] சுந்தரமூர்த்தி, இ.,பரிமேலழகர்உரைத்திறன், ஐந்திணைப்பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2006.
[2] திருக்குறள், பரிமேலழகர்உரை, பழனியப்பாபிரதர்ஸ், சென்னை, முதற்பதிப்பு, 1962, எட்டாம்பதிப்பு, 2010.
[3] தொல்காப்பியர், தொல்காப்பியம்சொல்லதிகாரம், மு. சண்முகம்பிள்ளை (ப.ஆ.), முல்லைநிலையம், சென்னை, முதற்பதிப்பு, 1995.
[4] நுண்பொருள்மாலை, திருமேனிகாரிஇரத்தினக்கவிராயர், இ.சுந்தரமூர்த்தி – பதிப்பாய்வு, தேன்மொழிநூலகம், முதற்பதிப்பு, 1980.
[5] பவணந்திமுனிவர், நன்னூல்சொல்லதிகாரம், சோம. இளவரசு (உ.ஆ.), மணிவாசகர்பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2004, ஏழாம்பதிப்பு, 2013.
[6] முதற்பாவலர், கு., யாப்புக்குவயது 50 – குறள்மணிமாலை, நறுமுகைபதிப்பகம், செஞ்சி, முதற்பதிப்பு, 2015

Received :13 August 2021
Accepted :20 September 2021
Published :27 September 2021
DOI: 10.30726/ijlca/v8.i3.2021.83005

குறளும்-தொகையும்-.pdf