Author
முனைவர் ஜோ. சம்பத்குமார்
Keywords
இந்தோ ஐரோப்பிய மொழிகள் (Indo-European Languages); சைனோ -திபேத்திய மொழிகள் (Sino-Tibetan Languages); செமிட்டோ ஹெமிட்டிக் மொழிகள் (Semito Hemitic Languages); உராலிக் அல்டய்க் மொழிகள் (Uralic Altaic Languages); திராவிட மொழிகள், ஆப்பிரிக்க மொழிகள்
Abstract
உலகெங்கும் வாழும் 650 கோடிகளுக்கு மேலான மாந்தர்கள் 6,900த்திற்கும் மேலான எண்ணிக்கையில் உள்ள மொழிகளைப் பேசி வருகின்றனர். உலக மக்கள் பேசும் மொழிகள் அனைத்தும் ஏதோ ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து. இந்தவகையில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் உலகின் முதல் மொழியைத் தேடும் முயற்சியிலும் சமகாலத்தில் பேசப்பட்டு வரும் மொழிகளின் ஒத்தத் தன்மைகளைக் கணக்கில் கொண்டு அவற்றைத் தனித்தனிக் குடும்பங்களாக வகைப்படுத்தும் முயற்சியிலும் நீண்ட நெடும் காலமாக ஈடுப்பட்டு வந்துள்ளனர். இம்முயற்சிகளின் விளைவாக உலக மொழிகளின் பொதுமைக்கூறுகளைக் கணக்கில் கொண்டு உலக மொழிகளை இன அடிப்படையில் பல்வேறு மொழியினங்களாகப் பிரிப்பர்.
References
[1] அகத்தியலிங்கம், ச., உலகமொழிகள் மி, அண்ணாமலை நகர், பொன்னகம், 1968.
[2] உலகமொழிகள் மிமி, அண்ணாமலை நகர், பொன்னகம், 1969.
[3] உலகமொழிகள் மிமிமி, அண்ணாமலை நகர், பொன்னகம், 1972.
[4] உலகமொழிகள் (மூன்றாம் பகுதி) உராலிக் – அல்டய்க் மொழிகள் அமெரிக்க இந்திய மொழிகள், பாரிநிலையம், சென்னை, 1972.
[5] உலக மொழிகள் மிக்ஷி, அண்ணாமலைநகர், பொன்னகம், 1973.
[6] திராவிட.மொழிகள் மி, அண்ணாமலைநகர், பொன்னகம், 1975.
[7] திராவிட..மொழிகள்..மிமி, அண்ணா மலைநகர், பொன்னகம், 1976.
[8] திராவிட மொழிகள் மி, பாரிநிலையம், சென்னை, 1976.
[9] உலக மொழிகள் தொகுதி 5, பிரிவு 2, திராவிட மொழிகள், பொன்னகம், அண்ணாமலை நகர், 1976.
[10] (தொ.ஆ)மொழியியல் – வாழ்வும் வரலாறும், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழக வெளியீடு, அண்ணாமலைநகர், 1977.
[11] அரங்கன்.கி., தொடரியல் மாற்றிலக்கண அணுகு முறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், 1985.
[12] ஆரோக்கியநாதன்.ச., மொழியியல் – இருமொழிய ஆய்வுகள், முத்துப் பதிப்பகம், விழுப்புரம், 1987.
[13] ஆல்துரை.இரா.கு., படகு ஒரு திராவிட மொழி நெலிகோலு வெளியீட்டகம், உதகமண்டலம், 2006.
[14] அறவாணன்.க.ப., (பதிப்பாசிரியர்), மொழிப்பாடம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1988.
[15] இரத்தினசாமி.ஷி., தமிழ் எழுத்து (வரலாறும் சீர்த்திருத்தமும்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1994.
[16] இராகவன்.அ., ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை, 1980.
[17] இராசேந்திரன்.ச., தமிழில் சொல்லாக்கங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2004.

Received: 21 May 2019
Accepted: 17 June 2019
Published: 30 June 2019
DOI: 10.30726/ijlca/v6.i2.2019.62002