Abstract :
Authors: Mohammad Mahyoob, Jeehaan Algaraady
Article : Towards Developing a Morphological Analyser for Arabic Noun Forms
Received: 16 June 2018
Accepted: 20 July 2018
Published: 06 August 2018
Received: 16 June 2018
Accepted: 20 July 2018
Published: 06 August 2018
Abstract :
வைணவ சமயப் பாரம்பரியத் திருவிழாக்காலங்களில் போது… வைணவக்..கேயில்களில்…அல்லது விண்ணகரங்களில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய உபசாரங்களில் ஒன்று அரையர் சேவை. அரையர் சேவை என்றால் என்ன?, இவ்வழிபாட்டு மரபை யார் முதலில் தொடக்கி வைத்தது?, அதன் அழகியல் அம்சம் என்ன?, இந்திய அழகியலில் அதன் அபிநயம் எவ்வாறானது?, என்பது பற்றிய விளக்கங்களை தெளிவுபடுத்தும் நோக்கமாக இக்குறிப்புரை அமைகின்றது.
Authors : முனைவர்.மு.சுப்பையா, சண்முகசர்மா, ஜெயப்பிரகாஷ்
Article : அரையர் சேவை – வைணவ சம்பிரதாய வழிபாட்டில் ஒரு நாட்டிய மரபு
Received: 13 May 2018
Accepted: 20 June 2018
Published: 28 June 2018
Abstract :
நடன மரபும் – நித்திய சுமங்கலி வாழ்வும் என்னும் இக்கட்டுரை நித்திய சுமங்கலிகள் பற்றிய சில தகவல்களை தொரிந்து கொள்ளும் முறையாக இக்கட்டுரை வரையப்படுகின்றது. பல்வேறு ஆய்வுக்குரிய விடயமாக தேவதாசி வாழ்வியல் முறை காணப்படுகின்றது. தேவதாசிகள் பற்றி இந்தியாவில் பல்வேறு விதமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் பலர் இது பற்றி பல்வேறு நூல்களை தந்துள்ளனர்.Women of Pride Hardcover–Import, by Lakshmi Vishwanathan, Nityasumangali: Devadasi Tradition in South India Paper back by S. C. Kersenboom Story,Unfinished Gestures Paperback– 2014 by Davesh Soneji போன்ற நூல்கள் தேவதாசி மரபு பற்றிய ஆய்வு விளக்கங்களை தந்துதுள்ளது.
Authors : முனைவர்.மு.சுப்பையா சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ்
Article : நடன மரபும் – நித்திய சுமங்கலி வாழ்வும்
Received: 13 May 2018
Accepted: 18 June 2018
Published: 28 June 2018
Abstract :
தமிழ்ச் சூழலில் பெண்கள் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கி சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை, சங்க காலத்தில் பெண் நிகழ்த்துக்கலைஞர்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. ஆனால், அதற்கு அடுத்து வந்த இலக்கியங்களில் பெண் நிகழ்த்துக் கலைஞர்களின் பங்களிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. தமிழ் நாடக மரபில் பாலாமணி அம்மையாரின் பெண்கள் குழு, தனித்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் நாடகத்தில் ஆண் வேடமிட்டு நடித்த கே.பி.சுந்தராம்பாள், விடுதலை இயக்கச் சார்புடைய கலைக் குழுக்களில் செயல்பட்ட பெண்கள் எனப்பெண்களுடைய நாடகச் செயல்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகவே இருந்துள்ளது.
Authors : கி. மகாலட்சுமி, மு.சுப்பையா
Article : தமிழ் நாடகத்தில் பெண்; கலைஞர்கள்
Received: 11 May 2018
Accepted: 14 June 2018
Published: 28 June 2018
Abstract :
அரங்கியல், மானிடவியல் – இரண்டிலும் நாம் இங்கு குறிப்பிட முனைபவை உலகளாவிய கொள்கைகளை ஆராய்வதையோ, விமர்சிப்பதையோ விடுத்து – அதனுள் உள்ள பயனுள்ள விடயங்களைத் தேடுவதாகும். அது விஞ்ஞான ரீதியான ஆராச்சியோ அல்லது நிகழ்த்துனரின் அறிவை அறிவதற்கான கல்வியோ அல்ல. அரங்க மானிடவியல் என்னும் இக்கற்கை சட்டங்களை வகுக்கவில்லை. முhறாக நடத்தையியல் பற்றிக் குறிப்பிடுகின்றது. அரங்க மானிடவியல் கற்கை என்பது ஒரு மானுட வர்க்கத்தின் கலாச்சார கோலங்களை மட்டுமின்றி உடல், உளவியல் கலாச்சார கோலங்களையும் கற்பது ஆகும். எனவே அரங்கியல், மானிடவியல் கற்கை என்பது படைப்பாற்றல் நிகழ்வின் ஏற்படும் போது சமூக கலாச்சார மற்றும் உடல் உளவியல் ரீதியான கற்கையாகும். (Theatre Anthropology seeks useful directions rather than universal principals. Theatre Anthropology is thus the study of human beings socio-cultural and physiological behavior in a performance situation).
Authors : முனைவர்.மு.சுப்பையா, சண்முகசர்மா, ஜெயப்பிரகாஷ்
Article : அரங்க-மானிடவியல் கற்கை நெறிகள்-ஒரு பார்வை
Received: 13 May 2018
Accepted: 11 June 2018
Published: 28 June 2018
Abstract :
வெளி,பார்வையாளர் இவற்றை இணைக்கும் புள்ளி ஆற்றுகையாளன் அல்லது நிகழ்த்துனன். நிகழ்வை ஆற்றுகை செய்கையில் ஆற்றுகையாளனின் மொழி பார்வையாளனைச் சென்று சேர வேண்டும். எனில் அவன் ஆற்றல் திறம்பட வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு செப்பனிடப்பட்ட ஆழமானபயிற்சிகளும், அக்கலை பற்றிய ஆழ் மன அறிவியலும் ஆற்றுபவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆற்றுகையில் ஆற்றுபவனின் உடல்,உள்ளம் என்பன ஒருமித்த பாதையில் பயணிக்க வேண்டும். அப்பயணப்பதையில் ஆற்றுகையாளனின் சக்தி பார்வையளனுக்கு கடத்தப்படும்.. அவ்வாறு சக்தி கடத்தப்படும்;போது அதற்கான வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும்.
Authors : முனைவர்.மு.சுப்பையா, சண்முகசர்மா, ஜெயப்பிரகாஷ்
Article : ஆற்றுகையாளனின் உடல், உள்ளம் பற்றிய அரங்க மானிடவியல் சிந்தனை
Received: 07 May 2018
Accepted: 13 June 2018
Published: 18 June 2018
Received: 07 May 2018
Accepted: 13 June 2018
Published: 18 June 2018
Received: 07 May 2018
Accepted: 11 June 2018
Published: 17 June 2018
Received: 07 May 2018
Accepted: 07 June 2018
Published: 17 June 2018
Received: 07 May 2018
Accepted: 04 June 2018
Published: 12 June 2018