எண் கணிதமும் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரும்

Author
M.Srinivasan, Dr.G.Subramanian
Keywords
கர்மதிரிகோணம், சூரி, ஜாதகர், அதிபதி, தனம், நட்சத்திரம்
Abstract
ஒருவர் தன் வாழ்க்கையில் தொடர்புகொள்ளும் பெயர்களுக்கும்தன்பிறப்பு ஜாதகத்திற்கும் ஒருநுட்பமான தொடர்பு உண்டு என்பதை ஆராய்வதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கம். குறிப்பாக, ஒரு ஜாதகர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் எண்ணிற்குரிய கிரகத்திற்கும், அவரின் பிறப்பு ஜாதகத்தில் கர்ம திரிகோண வீடுகளுக்கும் (2.6.10) (அதாவதுபொருள் சார்ந்த வாழ்வை நிர்ணயிக்கும் வீடுகள்) ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைஇந்தகட்டுரையில்ஆராயப்பட்டுள்ளது. இந்தஆய்வில் 5 ஜாதகங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களின் பெயரெண்களும், ஜாதகர்களின் கர்ம திரிகோண அதிபதிகளுடன்பார்வை , சேர்க்கை, நட்சத்திர சாரம் பெற்றிருப்பது (அ) அந்த வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற தொடர்புகள் விரிவாக பகுப்பாய்வுசெய்யபட்டுள்ளது, ஆய்வின் முடிவில், ஜாதகர்கள்ஒன்றுக்குமேற்பட்டநிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும், அவர்கள் வேலை செய்த அத்தனை நிறுவனங்களின் பெயரெண் கிரகங்களுக்கும், அவர்களின் பிறப்பு ஜாதகத்தின்கர்ம திரிகோண வீடுகளுக்கும்ஒருமிக நெருங்கிய ஜோதிட ரீதியான தொடர்பு இருப்பது கண்கூடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆகவே, ஒருவர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர் என்பதுஒருதற்செயலானது அல்ல, அது பிறப்பு ஜாதகத்தின் கர்ம விதியின்படியே அமைகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
References
[1] Numerology & Your Business – V.Rajsushila, Ranjan Publications,16, Ansari Road, Darya Ganj,New Delhi-110002, Edition:2023
[2] அதிர்ஷ்ட விஞ்ஞானம் – பண்டிட் சேதுராமன், V.S.Guruswamy M.A, ஸ்ரீகாயத்ரி, புதியஎண்.14, ஸ்ரீனிவாசன்தெரு, மந்தைவெளி, சென்னை– 600028. Kindle edition:2014.
[3] Numerology: with Tantra, Ayurveda and Astrology – Harish Johari, Destiny Books,One Park Street,Rochester, Vermont 05767, USA. Edition:1990.

Received: 21 May 2026
Accepted: 19 July 2026
Published: 24 July 2026
DOI: 10.30726/ijlca/v13.i3.2026.133025

25.-Srinivasan.pdf