அரசுப் பணியை பெற்றுதரும் ஜாதக அமைப்புகள் – சூரியனின் நிலை

Author
மு. கலைவாணி, முனைவர் G. சுப்ரமணியம்
Keywords
கர்மதிரிகோணம்; சூரி; ஜாதகர்; அதிபதி; தனம்; நட்சத்திரம்.
Abstract
அரசு உத்தியோகம் என்பது பெரும்பாலோரால் விரும்பப்படும் பணி ஆகும். கால் காசு என்றாலும், கவர்ன்மேன்ட் உத்தியோக காசு என இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதை பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம்.
References
[1] குடும்ப ஜோதிடம், பொத்தேரி ஸ்ரீ ராமய்யங்கார் மற்றும் கீழத்தூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சாரியார், திருவள்ளுவர் கௌசிகன் ஸ்வாமி ஜோதிடர் – ஸ்ரீ ந்ருஸிம்ஹப்பிரியர், தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை – 600 017, 10/03/1978.
[2] காரகத்துவம், டாக்டர் நெல்லை க.வசந்தன், Astro NKV Academy Human Life Research Centre, 20/2, 8A,Brindavan Street Extn, West Mambalam, Chennai – 600 033, அக்கடாபர் 2024
[3] ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு (மூன்றாம் பகுதி), மு.மாதேஸ்வரன், விஜயா பதிப்பகம் 20, ராஜா வீதி, கோயமுத்தூர் – 641 001, 15-ம் பதிப்பு, 2022.
[4] பாவகப்பலன், கீழவளவு K.சுப்ரமணியம், ஸ்ரீ ஆரோ மீரா பிரசுரம் தம்மம்பட்டி, கசலம் மாவட்டம், முதல் பதிப்பு, 01/07/2011.
[5] பத்தாம் பாவமும் உத்தியோக யோகமும், நந்தா துரைசாமி, தம்மம்பட்டி, சேலம் மாவட்டம், ஸ்ரீ ஆரோ மீரா பிரசுரம் நெ.1, ஏரப்ப கவுண்டர் சந்து தம்மம்பட்டி (அஞ்சல்), சேலம் மாவட்டம், டிசம்பர் 2020.
[6] மகாகவி காளிதாசரின் உத்தர காலாமிர்தம் ஜோதிட இந்து சாஸ்திர நூல், எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன், குமரன் பதிப்பகம் 3, முத்து கிருஷ்ணன் தெரு பாண்டி பஜார், சென்னை-17, நவம்பர் 2000.
[7] திசா புக்தி பலன்கள், ஷண்முகானந்தா, பிரேமா பிரசுரம் 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024, 13வது பதிப்பு, 2006.

Received: 21 May 2026
Accepted: 20 July 2026
Published: 24 July 2026
DOI: 10.30726/ijlca/v13.i3.2026.133026

26.-அரசுப்-பணியை-பெற்றுதரும்-ஜாதக-அமைப்புகள்.pdf