டாக்டர் பூவண்ணன் சிறுவர் உலகிற்காக இயற்றிய புலவர்மகன்

Author
ச.ராஜேஸ்வரி
Keywords
வரலாற்று முக்கியத்துவம்; மதுரை; மன்னர்கள்
Abstract
குழந்தை எழுத்தாளரான டாக்டர் பூவண்ணன் என்ற வே.தா.கோபாலகிருஷ்ணன் சிறுவர் உலகிற்காக நான்கு வரலாற்று நாவல்கள் இயற்றியுள்ளார். அதில் ஒன்று தான் ‘புலவர்மகன்’ என்ற நாவலாகும். மேலும் இவ்வரலாற்று நாவலுக்கு முன்பு பல சமூக நாவல்களை எழுதியுள்ளார். அவைகள் சிறுவர் உலகம் சார்ந்து இடம்பெற்றுள்ளதோடு சமூக மேம்பாட்டிற்கான படைப்புகளாக அமைந்துள்ளன. அந்தவகையில் புலவர்மகன் என்ற வரலாற்று நாவலின் மூலம் உணர்த்திய கருத்துகளைக் காணலாம்.
References
[1] ம.இராசசேகர தங்கமணி (ப.ஆ), பாண்டியர் வரலாறு (முதல் பாகம்), தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1978.
[2] டாக்டர் பூவண்ணன், டாக்டர் பூவண்ணனின் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் (தொகுதி – பதினொன்று), புலவர்மகன் (வரலாற்று நாவல்), பூவண்ணன் பதிப்பகம், கோவை, 2001.

Received  : 11 October 2019 

Accepted  : 24 December 2019 

Published  : 04 January 2020 

DOI: 10.30726/ijlca/v6.i4.2019.64001

IJLCA siruvar ulagirkaga iyarriya pulavarmagan