சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களில் திருக்குறள்

Abstract :

சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து ஆற்றுப்படை இலக்கியங்களில் காணலாகும் திருக்குறளின் கருத்துக்களை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Author: முனைவர் கி.சங்கர நாராயணன்

Article : சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களில் திருக்குறள்

Received: 24 November 2018
Accepted: 21 December 2018
Published: 28 December 2018

tirukkural-in-sanga-ilakkiya-aarruppadai.pdf