அஷ்டவர்க்கத்தில் பரல்களே பலன்களை நிர்ணயிக்கும் காரணிகள்

Author
வி உமா, Dr. கே. ஜோதிமணி
Keywords
பந்துக்கள் – நல்ல பலன்கள் ரேகா – அசுப பலன்கள் ; போஷக பரல்கள் – செல்வம் வளம் அளிக்கும் குறிகாட்டுகள்
Abstract
அஷ்டகவர்க்க கணிதம் சாதகப் பலனை மிகத் துல்லியமாக நிர்ணயிக்க உதவுகிறது. இதன் வாயிலாக லக்கினம் மற்றும் ஏழு கோள்கள் ஜாதகரின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளை தெளிவாக அறிய இயல்கிறது.
References
[1] மகரிஷிகளின் ஜோதிட சூட்சுமங்கள் – சித்த யோகி சிவதாசன் -அரோமீரா பதிப்பகம் – 2012
[2] அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் – மு மாதேஸ்வரன் -விஜயா பதிப்பகம், கோவை (Year not available).
[3] அஷ்டவர்க்கம் – எம். என்.ராஜன் – சகுந்தலா நிலையம் -2017
[4] அஷ்டவர்க்கம் – நடேசன் சாஸ்திரிகள் – கடலங்குடி பதிப்பகம் (Year not available).
[5] வலைதள புத்தகங்கள் – ஆங்கிலம் மொழி தமிழாக்கம் (Year not available).

Received: 14 May 2026
Accepted: 15 July 2026
Published: 22 July 2026
DOI: 10.30726/ijlca/v13.i3.2026.133024

24.-அஷ்டவர்க்கத்தில்.pdf