Author
வி. உமா , Dr. கே. ஜோதிமணி
Keywords
அஷ்டக வர்க்கம்- எட்டு விதமான கணிதம்; சர்வாஷ்டக வர்க்கம் -அட்டவணை வடிவில் அஷ்டக வர்க்கம் அமைப்பது; சேவகம் – சேவ; பந்தூகம் – உறவு; காதகம் – துன்பம்; பரல்கள் – சுப பலன்கள்.
Abstract
சாதக பலன் நிர்ணயிப்பதற்கு பல்வேறு விதமான முறைகள் உள்ளன. அவற்றில்,
அஷ்டக வர்க்க கணித முறையும் ஓன்றாகும். அஷ்டகவர்க்க பரல்களின் கணக்கீடுகளைக் கொண்டு, சாதகப் பலன்களை மிக துல்லியமாக நிர்ணயிக்கலாம் என்று தொன்று தொட்டு வந்த பாரம்பரிய முன்னோர்களின் அனுபவ பூர்வமாக அறிய இயல்கிறது.
References
[1] ஜோதிட சகல அதிகாரம் – புலிப்பாணி சுந்தர வரதாச்சாரியார் -ஆனந்த நிலையம் , சென்னை – 2012.
[2] அஷ்டவர்க்கமும் ஆயுர் தாயமும் -அல்லுர் வெங்கடராம ஐயர்- ஆனந்த நிலையம் , சென்னை – 2021.
[3] ஆராய்ச்சி திரட்டு -இரண்டாம் பாகம் – ஆத்தூர் மு மாதேஸ்வரன் – வாசன் பதிப்பகம், சென்னை – 2021.
[4] மகரிஷிகளின் ஜோதிட சூட்சுமங்கள் – சித்த யோகி சிவதாசன் – அரோமீரா பதிப்பகம் – 2012.
Received: 18 January 2026
Accepted: 17 March 2026
Published: 21 March 2026
DOI: 10.30726/ijlca/v13.i1.2026.131004
IJLCA-13.1.4.pdf