வெளிநாடு செல்பவர்களின் சாதகங்களில் ராகு மற்றும் கேதுவின் நிலை

Author
சி.செல்வராஜ் , முனைவர் ஆ.கலைவாணி
Keywords
ஜோதிடம்; கோள்கள்; சாதகம்; பஞ்சபூதங்கள்; ராகு; கேது.
Abstract
வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பை முடித்து அங்கேயே வேலையில் சேர்ந்து,
வாழ்க்கை நடத்த ராகு மற்றும் கேது சாய கிரகங்கள் சாதகருக்கு எப்படி ஒத்துழைக்கின்றன என்பதை இங்கு எடுத்துக் கூறியிருக்கிறோம்.
References
[1] செங்கோட்டை பிரம்மஸ்ரீ பா.ஆ.விசுவநாத பாரதியார் கீழச்செவல்பட்டி, பிரம்மஸ்ரீ ம.வைத்தியநாத ஸ்பதியார் இவர்களின் பேருதவி கொண்டு பிக்கிபேட்டை கணித ஜோதிஷ, ஆயுர்வேத சித்த வைத்திய சிற்ப சாஸ்திர பண்தரும் R.V.குமாரஸ்வாமி-ஆச்சாரியாரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சிதம்பரம் தாலுக்கா K.ஆரூர் மிராசதார் திருவாளர் M.இரத்தின சபாபதிப் பிள்ளை அவர்களின் முயற்சியால், வடமொழியில் ஸ்ரீ கல்யாண வாமனார் இயற்றியருளிய சாராவளியின் தமிழ் மொழிபெயர்ப்பு, கேசரி அச்சுக்கூடம், சென்னை,1939.
[2] வாஸ்து ஸ்ரீ சக்ரா ரூ ஜோதிட சக்ரவர்த்தி – நந்தா துரை சுவாமி, பத்தாம் பாவமும் உத்தியோக யோகமும், ஸ்ரீ ஆரோ மீரா பிரசுரம், தம்மம்பட்டி Po, சேலம் மாவட்டம், டிசம்பர் 2020.
[3] ஆசிரியர்: V.ராமலிங்கம், ஜோதிட நூலாசிரியர், செல்லம் ஜோதிட நிலையம், சாதக அலங்காரம், பதிப்பகம் – ஸ்ரீ ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை, பிப்ரவரி 2023.
[4] பக்தி யோக சீனிவாச கேசவன், பத்தாம் பாவம் தொழில், ஸ்ரீ ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை, ஜனவரி 2015.
[5] மு.மாதேஸ்வரன், 12 பாவகப் பலன்கள், விஜயா பதிப்பகம், 20, ராஜா வீதி, கோயமுத்தூர், பதிப்பு வருடம், செப்டம்பர் 2013
[6] செ.தேவசேனாதிபதி, ஜோதிடம் முன்னூறு என்றும் புளிப்பாணி ஜோதிடக் களஞ்சியம் மூலமும் உரையும், ஸ்ரீ ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதல் தெரு, இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை, 2020.
[7] எஸ்.பி.சுப்ரமணியன் LCE, ராகு – கேது தரும் யோகங்களும், தோஷங்களும் பரிகாரங்களுடன், நர்மதா பதிப்பகம், நல்ல நூல் வெளியீட்டாளர்கள், 10, நானா தெரு, தி.நகர் – தலைமை அஞ்சலத்தை ஒட்டிய தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை, நவம்பர் 2020.
[8] தெய்வக்ஞ சிரோமணி, பி.எஸ்.ஐயர், மகான் பி.எஸ்.ஐயர் அருளிய ஜோதிட அறிவியல், ஸ்ரீ இராகவேந்திரர் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை, 24, படப்படித் தெரு, திருப்பரங்குன்றம், மதுரை, ஸ்ரீ கௌரி ஜோதிட நிலையம், 9. இராராஜாம் முதல் குறுக்குத் தெரு, ஞானமூர்த்தி நகர் விரிவாக்கம், அம்பத்தூர், சென்னை, மே 2017.
[9] மு. மாதேஸ்வரன், லக்னங்களில் காரகங்கள் (பாகம் 8) ராகுவின் புதிர்கள், விஜயா பதிப்பகம், 20, ராஜா வீதி, கோயமுத்தூர், 2023
[10] ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், உயர் கணித சாரா ஜோதிட முறையில் சாதகமும் தொழில் அமைப்பும் (பாகம் 1), ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிட பயிற்சி மையம், நெ.68, 3வது தெரு, பி.ஜி.அவென்யூ, காட்டுப்பாக்கம், சென்னை, முதல் பதிப்பு, ஆகஸ்டு 2012.
[11] ஜோதிட வித்வான், A.பிரகஸ்பதி, நவீன முறையில் தசாபுக்தி பலன்கள் கூறுவது எப்படி?, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை, நவம்பர் 2010
[12] பன்மொழி புலவர் ஜோதிஷ பானு பேராசிரியர் புலிப்பாணி சுந்தர வரதாச்சாரியார், சிறப்புக் கேண்மைப் பதிப்பாசிரியர், சரசுவதி மகால், தஞ்சாவூர், நட்சத்திர சிந்தாமணி முதல் பாகம், இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், இரண்டாம் பதிப்பு, 2007.

Received: 18 January 2026
Accepted: 16 March 2026
Published: 20 March 2026
DOI: 10.30726/ijlca/v13.i1.2026.131003

IJLCA-13.1.3.pdf