கேரளத்தில் நாக வழிபாடு

Abstract :

மனிதன் தன்வாழ்வில் தினந்தோறும் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டியும் வாழ்க்கை நிலையை உயர்த்திடவும் வேண்டி மேற்கொள்ளூம் தேடலே நம்பிக்கையாகவும் வழிபாடாகவும் மாறின. நாக வழைபாடு மிகவும் தொன்மையானது. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றை வழிபட்டான்.

Author : முனைவர்.வே.இரவி

Article :  கேரளத்தில் நாக வழிபாடு

Received: 18 May 2018
Accepted: 16 June 2018
Published: 29 June 2018

Download “Tamil-6.pdf”

Tamil-6.pdf – Downloaded 608 times – 396.33 KB