தமிழில் அற இலக்கிய சிந்தனைகள்

Author
முனைவர் ஜோ.சம்பத்குமார்
Keywords
அறம்; ஒழுக்கநெறி; பண்பாடு; மெய்யியல்; சமயம்; உதவுதல்; அறம் வெல்லும் மறம் வீழும்.
Abstract
மனிதனுடைய நடத்தையின் நன்மை, தீமைகளை ஆய்வதே அறம்.அறம் என்பது சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப் பற்றி ஆராயும் கலையாகும்.இக்கலைத் தன்மையில் உள்ள மகிழ்வான தருணத்தை வெளிப்படுத்தும் வகையில் அற இலக்கியம் நிறைய எழுந்துள்ளது.
References
[1] அறவாணன்.க.ப, ‘அற இலக்கியக் களஞ்சியம்’, மணவார் மருதூன்றி பதிப்பகம், சென்னைமுதற்பதிப்பு – 2008.
[2] கௌமாரீஸ்வரி. எஸ், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை,2015.
[3] பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,நியுசெஞ்சுரிபுக்ஹவுஸ், சென்னை, 2016

Received : 21 December 2021
Accepted : 28 March 2022
Published : 01 April 2022
DOI: 10.30726/ijlca/v9.i1.2022.91001

தமிழில்-அற-இலக்கிய-சிந்தனைகள்.pdf