வள்ளலார் நிறுவிய நிறுவனங்களும் சமூக சீர்திருத்தங்களும்

Author
முனைவர் ஜோ.சம்பத்குமார்
Keywords
நிறுவனங்கள்; வள்ளலார்; சங்கம்; தருமசாலை
Abstract
அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் 1823 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போதே தந்தை இறந்தார், இதனால், சென்னையில் குடியேறுவதற்கான நிலை ஏற்பட்டது. அப்பொழுதுதான் கல்வி கற்கத் தொடங்கினார். ஆனால் கல்வியில் நாட்டமில்லை. முருகக் கடவுளை வணங்கு வதிலேயே காலத்தைக் கழித்தார். சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களைப் பாடிய தொகுப்பு தான் திருவருட்பா என்று போற்றப்படுகின்றன. இவரோ இல்லற வாழ்க்கையில் ஈடுபட மறுத்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அப்பொழுது பல்வேறு நிறுவனங்களை நிறுவி சமூக சீர்திருத்தங்களை மேற்கண்ட நிலைகளைப் பற்றி இக்கட்டுரையில் ஆராய்ந்துள்ளன.
References
[1] ஊரன் அடிகள் – இராமலிங்க அடிகள் வரலாறு
[2] திரு. வி. சுலியாணசுந்தரனார் – இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
[3] சாமி. சிதம்பரனார் – வடலூரார் வாய்மொழி
[4] கே. சீனிவாசன் – சுத்த சன்மார்க்க விளக்கம்
[5] மீ. பொ. சிவஞானம் – வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
[6] Shanmugam, M. Saiva Siddhanta and the Social Philosophy of St. Ramalingam (unpublished Ph.D, thesis of the Lniversity of Madras), 1978.

Received : 28 October 2021
Accepted : 23 December 2021
Published : 31 December 2021
DOI: 10.30726/ijlca/v8.i4.2021.84009

வள்ளலார்-நிறுவிய-நிறுவனங்களும்-சமூக-சீர்திருத்தங்களும்.pdf