தொல்காப்பியர் காட்டும் நில அமைப்பும் வாழ்க்கை முறையும்

Author
அ. முருகன்
Keywords
மக்கள்; பெயர்முறைகள்; நம்பிக்கை; பொழுது; குடும்பஅமைப்புமுறைதிருமணம்; கந்தருவமணம்; பலதாரமணம்; பெண்களின்நிலை; காதல்; உடன்போக்கு; விருந்தோம்பல்.
Abstract
தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் வெகுமக்களுக்கான சான்றுகள் பெருபான்மையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் மக்களின் பேச்சுமுறை எழுத்துமுறை அவர்களுக்குள்ளும் செய்யுளிலும் எந்நிலையில் அமையப் பெற்றுள்ளதை நன்கு அறிய முடிகின்றது. அகவாழ்க்கைமுறை புறவாழ்க்கை முறை குடும்பஅமைப்பு சமூககட்டமைப்பு மக்கள்சார்ந்த பிரிவுகள் மக்களுக்குள்ளன பாகுபாடுபடி நிலை அம்மக்களின் நில அமைப்பு வாழ்க்கையும் சுழல் என பல்வேறு நிலைகளன்களை பெற்றாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
References
[1] தொல்காப்பியம், ஆராய்ச்சிக்காண்டிகயுரை, பொருளதிகாரம், தாமரைவெளியீட்டகம், ஜெமினிஅச்சகம், மேலவீதிதஞ்சாவூர் – 9 மு.ப. – 1991 சூன்
[2] ச.பாலசுந்தரம், தொல்காப்பியம் (சொல்லதிகாரம்ஆராய்ச்சிக்காண்டிகையுரைதாமரைவெளியீட்டகம், தஞ்சாவூர் – 9, மு.ப. அக்டோபர் 1988.
[3] கு.சுந்தரமூர்த்தி, தொல்காப்பியம் / சொல்லதிகாரம்தெய்வச்சிலையார்உரைதிருநெல்வேலித்தென்னிந்தியசைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம்,சென்னை – 1.மு.ப. டிசம். 1963.
[4] க.வெள்ளைவாரணன்.தொல்காப்பியம்/ மரபியல் /செய்யுளியல் (உரைவளம்) பதிப்புத்துறை, மதுரைக்காமராசர்பல்கலைக்கழகம், மதுரை – 625021. முதற்ப. 1985. முதற்ப. 1989
[5] மு.சண்முகபிள்ளை. தொல்காப்பியம்இளம்பூரணம்பொருளதிகாரம்முல்லைநிலையம்மு.ப. 1996.
[6] வ.த.இராமசுப்பிரமணியம்,தொல்காப்பியம்எழுத்ததிகாரம்பூம்புகார்பதிப்பகம்சென்னை – 600 108 மு.ப. மார்ச் 2008
[7] அடிகளாசிரியர். தொல்காப்பியம்பொருளதிகாரம்செய்யுளியல்தமிழ்ப்பல்கலைக்கழகம் (இளம்பூரணர்உரை) தஞ்சாவூர்மு.ப. நவம்பர் – 1985.
[8] அ.சொ.சுப்பையா, தொல். சைவசித்தாந்தநோக்கில்அண்ணாமலைப்பல்கலக்கழகம்அண்ணாமலைநகர் – 608 002. மு.த.ப. 1997.
[9] ஆ.சிவலிங்கனார். தொல். உரைவளம், அனைத்துஇயல்களும்உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்சென்னை – 600 113.

Received :03 August 2021
Accepted :22 September 2021
Published :28 September 2021
DOI: 10.30726/ijlca/v8.i3.2021.83007

தொல்காப்பியர்-காட்டும்-நில-அமைப்பும்-வாழ்க்கைமுறையும்-1.pdf