ஆற்றுகையாளனின் உடல், உள்ளம் பற்றிய அரங்க மானிடவியல் சிந்தனை

Abstract :

வெளி,பார்வையாளர் இவற்றை இணைக்கும் புள்ளி ஆற்றுகையாளன் அல்லது நிகழ்த்துனன். நிகழ்வை ஆற்றுகை செய்கையில் ஆற்றுகையாளனின் மொழி பார்வையாளனைச் சென்று சேர வேண்டும். எனில்  அவன் ஆற்றல் திறம்பட வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு செப்பனிடப்பட்ட ஆழமானபயிற்சிகளும், அக்கலை பற்றிய ஆழ் மன அறிவியலும் ஆற்றுபவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆற்றுகையில் ஆற்றுபவனின் உடல்,உள்ளம் என்பன ஒருமித்த பாதையில் பயணிக்க வேண்டும். அப்பயணப்பதையில் ஆற்றுகையாளனின் சக்தி பார்வையளனுக்கு கடத்தப்படும்.. அவ்வாறு சக்தி கடத்தப்படும்;போது அதற்கான வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும்.

Authors : முனைவர்.மு.சுப்பையா, சண்முகசர்மா, ஜெயப்பிரகாஷ்

Article :  ஆற்றுகையாளனின் உடல், உள்ளம் பற்றிய அரங்க மானிடவியல் சிந்தனை

Download “subaiya-1.pdf” subaiya-1.pdf – Downloaded 4 times – 192 KB